Bala Murugan Assistant Director “ ஆறு மாதங்கள் படிப்பு. ஆறு மாதங்கள் படப்பிடிப்பு. கேட்கவே இனிமையாக இருக்கின்றது. ஃபில்ம் மேக்கிங் படிக்க விரும்பும் என்னைப் போன்ற மாணவர்களுக்கு இதை விடச் சிறந்த செய்தி வேறெதுவும் இருக்க முடியாது. ”